Thursday, October 1, 2015

ஆன்மீக உலா

ஆன்மீக உலா  

 
காபி , டிபன் , மதிய உணவு , மாலை தேநீர் உட்பட 
ஒரு நாள் ஆன்மீகசுற்றுலாக்கள் 

 
(ஒரு நாள் சுற்றுலாக்கள் அனைத்தும் மாடம்பாக்கம் மற்றும் அசோக் பில்லர் அஞ்சப்பர் ஹோட்டல் வாசலில் இருந்து புறப்படும். தாம்பரம் - அசோக் பில்லர் வரை உள்ள பேருந்து நிலையங்களிலும் pick up செய்யப்படும் )  


10.10.2015 (சனி) :  சனிப் பிரதோஷம். கோயம்பேடு சிவா-விஷ்ணு , லவபுரீஸ்வரர், தாமரைப்பாக்கம் , தாராக்ஷி , ஊத்துக்கோட்டை, சுருட்டப்பள்ளி சயன சிவன். ரூ.630/-

17.10.2015 (சனி) :  ஸ்ரீ பெரும்புதூர் , மதுர மங்களம் , திருப்புட்குழி , தாமல், திருப்பாற்கடல் ,  பாண்டவ தூத பெருமாள் , வைகுண்ட வாச பெருமாள் உட்பட. ரூ.630/-

25.10.2015 (ஞாயிறு) :  பிரதோஷம் - பஞ்சேஷ்டி , சிறுவாபுரி , ஆண்டார் குப்பம், சின்னக்காவனம், திருப்பாலைவனம் , பழவேற்காடு - காட்டூர். ரூ.630/-

14,15 .11.2015  (சனி, ஞாயிறு) :  புறவார் பனங்காட்டூர் , திருவதிகை, தன்வந்திரி, சயன நரசிம்மர், சீர்காழி சிவத் தலங்கள்  , மாயவரம் துலா (காவேரி) ஸ்நானம் , மாயவரம் சிவத் தலங்கள் , வைதீஸ்வரன் கோவில் உட்பட. உணவு நீங்கலாக. ரூ.999/-

28.11.2015 (சனி) :  கார்த்திகை தீப தரிசனத்துடன் திருஅண்ணாமலை கிரிவலம். ரூ.810/-

12,13 .12.2015 (சனி, ஞாயிறு) : நெய்வேலி - உலகின் மிகப் பெரிய நடராஜார் - ராகவேந்திர மேடம் - ஷீரடி பாபா திருக்கோயில், வடலூர், புவனகிரி (ராகவேந்திரரின் ஜன்ம ஸ்தலம்), சிதம்பரம் - அர்த்த ஜாம பூஜை உட்பட சிதம்பரத்திலுள்ள பாடல் பெற்ற ஸ்தலங்கள் தரிசனம். உணவு நீங்கலாக. ரூ.999/-

2016 ஜனவரி 26 - 30  : உடுப்பி , தர்மஸ்தலா , சுப்பிரமன்யா , கொல்லூர், சிருங்கேரி , ஹொரநாடு, கட்டீல் துர்கா , முருடேஷ்வர் , ஆனேகுட்டே, 300 சுயம்பு லிங்க கோட்டா அம்ருதேஸ்வரி உட்பட. உணவு நீங்கலாக. ரூ.5760/- (உடன் முன் பதிவு செய்க)


MONTHLY TOURS

         S H I R D I  by  A I R  (2 days)  :    Rs.9,999/- only!

   Mantralayam, Navabrindavanam, Panchamuki etc. Rs.1,980/-

(by train 2 days)
 S H I V S A I    T O U R S
 2228 22 03
98842 43 095
99404 47 437  &   98847 18 324 ( 8 to 10pm only)


 பித்ரு  காரிய  காசி யாத்திரை - திரிவேணி  சங்கமம்  (my`hghj;) > கயா  > காசி - 3 நாட்கள் > ராமேஸ்வரம் உட்பட. ரூ. 8>100/-  

 காசி - ராமேஸ்வர  யாத்திரையை  மேற்கொள்ள உடன் அனுகவும். 

 98840 68 001 > 98840 62 001

ஆன்மீக  செய்திகளுக்கு :

 www.aanmeegaula.blogspot.in ,  

 www.songsbyshanks.blogspot.in 

www.pondysidhargal.blogspot.inwww.chennaisidhargal.blogspot.in , 

   www.chennaishivatemples.blogspot.in

         
              EMAIL : madambakkamshanks@yahoo.com

mail to get aanmeega vishayangal/daily slokas thro' mail...

Friday, February 13, 2015

ஆன்மீக உலா

ஆன்மீக உலா  
காபி , டிபன் , மதிய உணவு , மாலை தேநீர் உட்பட 
ஒரு நாள் சுற்றுலாக்கள் 

 
(ஒரு நாள் சுற்றுலாக்கள் அனைத்தும் மாடம்பாக்கம் மற்றும் அசோக் பில்லர் அஞ்சப்பர் ஹோட்டல் வாசலில் இருந்து புறப்படும். தாம்பரம் - அசோக் பில்லர் வரை உள்ள பேருந்து நிலையங்களிலும் pick up செய்யப்படும் )
 24-09-2015 வியாழன் (பக்ரீத்) :  புரட்டாசி - ஏகாதசி - திருவோணம். ௩௨ அடி உயர நரசிம்மர், அஷ்ட புஜ பெருமாள் , தூப்புள் , உத்திரமேரூர் (நின்ற, கிடந்த , அமர்ந்த கோல பெருமாள் ), தென்னாங்கூர் - பாண்டுரங்கன் , மீனாட்சி சுந்தரேஸ்வரர் , மஹா ஷோடஸி , மஹா லக்ஷ்மி திருக்கோயில்கள் உட்பட. ரூ. 630/-

 27-09-2015 (சனி) : பௌர்ணமி. சென்னையில் ஸ்ரீ சக்ரத்தின் பிந்து ரூப முக்கோண வடிவில் அமைந்துள்ள மூன்று அம்மன் தரிசனம். திருவுடை - வடிவுடை - கொடியிடை அம்மன் தரிசனம் மற்றும் சில கோவில்கள் தரிசனம். ரூ. 630/-


10-10-2015   (சனி) :  சனிப்பிரதோஷம். கோயம்பேடு - குறுங்காலீஸ்வரர், லவபுரீஸ்வரர் மற்றும் வைகுண்ட வாச பெருமாள், தாமரைப்பாக்கம் (லிங்க வடிவில் அமைந்த உலகின் மிகப் பெரிய ஸ்படிக லிங்க கோயில்), தாராக்ஷி பசுபதீஸ்வரர், ஊத்துக்கோட்டை நீலகண்டேஸ்வரர் (இறைவன் ஆலகால விஷம் உண்ட தளம்), சுருட்டப்பள்ளி (சயன சிவ திருக்கோலம்). ரூ. 630/-


24-09-2015 (Thu.) Bakridh Holiday :  Purattaasi - Ekaadhasi - Thiruvonam. 32 feet Narasimmar, Ashta Buja perumal , Thoppool , Uthramerur , Thennangoor pandurangan etc.  Rs. 630/-

27-09-2015 (Sun.) :  Pournami 3 Amman Darshan tour.  118 sannadhi vada verkaadu karumari amman temple, Minjur mookambiga, Melur Thiruvudai - Thiruvotriyur vadivudai - Thirumullai voyil - kodiyidai amman etc. Rs. 630/-

10-10-2015  (Sat.) :  SANI PRADHOSHAM. Koyambedu kusalavapureeswarar , Thamaraipakkam  linga shape temple, vengal , Thaarakshi pasupatheeswarar, OOthukkottai Neelakandeswarer, Suruttappalli Sayana Shivan etc.  Rs. 630/-


                                            

MONTHLY TOURS

         S H I R D I  by  A I R  (2 days)  :    Rs.10,000/- only!

 

 

 Mantralayam, Navabrindavanam, Panchamuki etc. Rs.1,980/-
(by train 2 days)

 S H I V S A I    T O U R S
 2228 22 03
98842 43 095
99404 47 437  &   98847 18 324 ( 8 to 10pm only)


 பித்ரு  காரிய  காசி யாத்திரை - திரிவேணி  சங்கமம்  > கயா  > காசி - 3 நாட்கள் > ராமேஸ்வரம் உட்பட. ரூ.7>200/-  

 காசி - ராமேஸ்வர  யாத்திரையை  மேற்கொள்ள உடன் அனுகவும். 

 98840 68 001 > 98840 62 001

ஆன்மீக  செய்திகளுக்கு :

 www.aanmeegaula.blogspot.in ,  www.songsbyshanks.blogspot.in 

www.pondysidhargal.blogspot.in ,  www.chennaisidhargal.blogspot.in , 

   www.chennaishivatemples.blogspot.in


         
              EMAIL : madambakkamshanks@yahoo.com

mail to get aanmeega vishayangal thro' mail...

Saturday, March 8, 2014

மகளிர் தின வாழ்த்துக் கவிதை 2014

மகளிர் தின வாழ்த்துக் கவிதை 2014
(08.03.2014  5.25pm.)
 
பெண்களை போற்றிடுவோம் - எந்நாளும்
பெண்களை போற்றிடுவோம்
கண் இமையாய் நம்மை காத்திட்ட தாயாய்
பெண்களை போற்றிடுவோம்

உண்ணாதிருந்தே உணவிடு வாளே
தூங்காதிருந்தே தூங்கிடச் செய்வாள்
தாங்கியே துயரை ஏங்கியே அழுவாள்
நீங்காதிருப்பாள் நம் மனத்தோடே (பெண்களை . . .)

உடன் பிறந்தவளே ஊக்கம் அளிப்பாள்
படும் துயர் கண்டு  பதறிடு வாளே
உடும்புப் பிடியாய் உள்மனம் புகுந்தே
தடுத்தாட்கொண்டே  தைரியம் அளிப்பாள் (பெண்களை . . .)

தோழியாய் இருந்தே துணை நிற்பாளே
விழி பார்த்தவளே வழி உரைத்திடுவாள்
சோழியாய் சிதறும் மனதை மாற்றி
வழி காட்டிடுவாள் வாழ்வில் வளர (பெண்களை . . .)

துணையாய் வந்திடும் நிழல் போல் அவளே
மனைவியை வந்து துணை நிற்பாளே
மனை சிறந்திடவே  தன மனை  மறப்பாள்
துணையாய் வருவாள் தூக்கத்தில் கூட (பெண்களை . . .)

(செந்தமிழ் தேன் மொழியாள்- மெட்டில் பாடிப் பார்க்கவும்)
-தேனுபுரீஸ்வர தாசன் இல. சங்கர்.