SHIVSAITOURS
104 ARAVIND NAGAR MADAMBAKKAM CHENNAI 126. 2228 2203 , 98847 18 324.
Tuesday, December 20, 2016
Wednesday, January 20, 2016
Thursday, October 1, 2015
ஆன்மீக உலா
ஆன்மீக உலா
காபி , டிபன் , மதிய உணவு , மாலை தேநீர் உட்பட
ஒரு நாள் ஆன்மீகசுற்றுலாக்கள்
(ஒரு நாள்
சுற்றுலாக்கள் அனைத்தும் மாடம்பாக்கம் மற்றும் அசோக் பில்லர் அஞ்சப்பர் ஹோட்டல் வாசலில் இருந்து
புறப்படும். தாம்பரம் - அசோக் பில்லர் வரை உள்ள பேருந்து நிலையங்களிலும் pick up
செய்யப்படும் )
10.10.2015 (சனி) :
சனிப் பிரதோஷம். கோயம்பேடு சிவா-விஷ்ணு , லவபுரீஸ்வரர், தாமரைப்பாக்கம் ,
தாராக்ஷி , ஊத்துக்கோட்டை, சுருட்டப்பள்ளி சயன சிவன். ரூ.630/-
17.10.2015 (சனி) :
ஸ்ரீ பெரும்புதூர் , மதுர மங்களம் , திருப்புட்குழி , தாமல்,
திருப்பாற்கடல் , பாண்டவ தூத பெருமாள் ,
வைகுண்ட வாச பெருமாள் உட்பட. ரூ.630/-
25.10.2015 (ஞாயிறு) :
பிரதோஷம் - பஞ்சேஷ்டி , சிறுவாபுரி , ஆண்டார் குப்பம், சின்னக்காவனம்,
திருப்பாலைவனம் , பழவேற்காடு - காட்டூர். ரூ.630/-
14,15 .11.2015 (சனி, ஞாயிறு)
: புறவார் பனங்காட்டூர் , திருவதிகை,
தன்வந்திரி, சயன நரசிம்மர், சீர்காழி சிவத் தலங்கள் , மாயவரம் துலா (காவேரி) ஸ்நானம் , மாயவரம்
சிவத் தலங்கள் , வைதீஸ்வரன் கோவில் உட்பட. உணவு நீங்கலாக. ரூ.999/-
28.11.2015 (சனி) :
கார்த்திகை தீப தரிசனத்துடன் திருஅண்ணாமலை கிரிவலம். ரூ.810/-
12,13 .12.2015 (சனி, ஞாயிறு) : நெய்வேலி -
உலகின் மிகப் பெரிய நடராஜார் - ராகவேந்திர மேடம் - ஷீரடி பாபா திருக்கோயில்,
வடலூர், புவனகிரி (ராகவேந்திரரின் ஜன்ம ஸ்தலம்), சிதம்பரம் - அர்த்த ஜாம பூஜை
உட்பட சிதம்பரத்திலுள்ள பாடல் பெற்ற ஸ்தலங்கள் தரிசனம். உணவு நீங்கலாக. ரூ.999/-
2016 ஜனவரி 26 - 30 : உடுப்பி , தர்மஸ்தலா , சுப்பிரமன்யா , கொல்லூர்,
சிருங்கேரி , ஹொரநாடு, கட்டீல் துர்கா , முருடேஷ்வர் , ஆனேகுட்டே, 300 சுயம்பு லிங்க
கோட்டா அம்ருதேஸ்வரி உட்பட. உணவு நீங்கலாக. ரூ.5760/- (உடன் முன்
பதிவு செய்க)
MONTHLY TOURS
S H I R D I by A I R (2 days) : Rs.9,999/- only!
Mantralayam, Navabrindavanam, Panchamuki etc. Rs.1,980/-
(by train 2 days)
S H I V S A I T O U R S
2228 22 03
98842 43 095
98842 43 095
99404 47 437 & 98847 18 324 ( 8 to 10pm
only)
பித்ரு காரிய காசி யாத்திரை - திரிவேணி சங்கமம் (my`hghj;) > கயா > காசி - 3 நாட்கள் > ராமேஸ்வரம் உட்பட. ரூ. 8>100/-
காசி - ராமேஸ்வர யாத்திரையை மேற்கொள்ள உடன் அனுகவும்.98840 68 001 > 98840 62 001
ஆன்மீக செய்திகளுக்கு :
www.aanmeegaula.blogspot.in ,
www.songsbyshanks.blogspot.in
www.pondysidhargal.blogspot.in , www.chennaisidhargal.blogspot.in ,
www.chennaishivatemples.blogspot.in
Friday, September 25, 2015
Friday, February 13, 2015
ஆன்மீக உலா
ஆன்மீக உலா
காபி , டிபன் , மதிய உணவு , மாலை தேநீர் உட்பட
ஒரு நாள் சுற்றுலாக்கள்
காபி , டிபன் , மதிய உணவு , மாலை தேநீர் உட்பட
ஒரு நாள் சுற்றுலாக்கள்
(ஒரு நாள்
சுற்றுலாக்கள் அனைத்தும் மாடம்பாக்கம் மற்றும் அசோக் பில்லர் அஞ்சப்பர் ஹோட்டல் வாசலில் இருந்து
புறப்படும். தாம்பரம் - அசோக் பில்லர் வரை உள்ள பேருந்து நிலையங்களிலும் pick up
செய்யப்படும் )
24-09-2015 வியாழன் (பக்ரீத்) : புரட்டாசி - ஏகாதசி - திருவோணம். ௩௨ அடி உயர நரசிம்மர், அஷ்ட புஜ பெருமாள் , தூப்புள் , உத்திரமேரூர் (நின்ற, கிடந்த , அமர்ந்த கோல பெருமாள் ), தென்னாங்கூர் - பாண்டுரங்கன் , மீனாட்சி சுந்தரேஸ்வரர் , மஹா ஷோடஸி , மஹா லக்ஷ்மி திருக்கோயில்கள் உட்பட. ரூ. 630/-
10-10-2015 (சனி) : சனிப்பிரதோஷம். கோயம்பேடு - குறுங்காலீஸ்வரர், லவபுரீஸ்வரர் மற்றும் வைகுண்ட வாச பெருமாள், தாமரைப்பாக்கம் (லிங்க வடிவில் அமைந்த உலகின் மிகப் பெரிய ஸ்படிக லிங்க கோயில்), தாராக்ஷி பசுபதீஸ்வரர், ஊத்துக்கோட்டை நீலகண்டேஸ்வரர் (இறைவன் ஆலகால விஷம் உண்ட தளம்), சுருட்டப்பள்ளி (சயன சிவ திருக்கோலம்). ரூ. 630/-
24-09-2015 (Thu.) Bakridh Holiday : Purattaasi - Ekaadhasi - Thiruvonam. 32 feet Narasimmar, Ashta Buja perumal , Thoppool , Uthramerur , Thennangoor pandurangan etc. Rs. 630/-

27-09-2015 (சனி) : பௌர்ணமி.
சென்னையில் ஸ்ரீ சக்ரத்தின் பிந்து ரூப முக்கோண வடிவில் அமைந்துள்ள மூன்று அம்மன்
தரிசனம். திருவுடை - வடிவுடை - கொடியிடை அம்மன் தரிசனம் மற்றும் சில கோவில்கள்
தரிசனம். ரூ. 630/-
10-10-2015 (சனி) : சனிப்பிரதோஷம். கோயம்பேடு - குறுங்காலீஸ்வரர், லவபுரீஸ்வரர் மற்றும் வைகுண்ட வாச பெருமாள், தாமரைப்பாக்கம் (லிங்க வடிவில் அமைந்த உலகின் மிகப் பெரிய ஸ்படிக லிங்க கோயில்), தாராக்ஷி பசுபதீஸ்வரர், ஊத்துக்கோட்டை நீலகண்டேஸ்வரர் (இறைவன் ஆலகால விஷம் உண்ட தளம்), சுருட்டப்பள்ளி (சயன சிவ திருக்கோலம்). ரூ. 630/-
24-09-2015 (Thu.) Bakridh Holiday : Purattaasi - Ekaadhasi - Thiruvonam. 32 feet Narasimmar, Ashta Buja perumal , Thoppool , Uthramerur , Thennangoor pandurangan etc. Rs. 630/-
27-09-2015 (Sun.) : Pournami 3 Amman Darshan tour. 118 sannadhi vada verkaadu karumari amman temple, Minjur mookambiga, Melur Thiruvudai - Thiruvotriyur vadivudai - Thirumullai voyil - kodiyidai amman etc. Rs. 630/-
10-10-2015 (Sat.) : SANI PRADHOSHAM. Koyambedu kusalavapureeswarar , Thamaraipakkam linga shape temple, vengal , Thaarakshi pasupatheeswarar, OOthukkottai Neelakandeswarer, Suruttappalli Sayana Shivan etc. Rs. 630/-
MONTHLY TOURS
S H I R D I by A I R (2 days) : Rs.10,000/- only!
Mantralayam, Navabrindavanam, Panchamuki etc. Rs.1,980/-
(by train 2 days)
(by train 2 days)
S H I V S A I T O U R S
2228 22 03
98842 43 095
98842 43 095
99404 47 437 & 98847 18 324 ( 8 to 10pm
only)
பித்ரு காரிய காசி யாத்திரை - திரிவேணி சங்கமம் > கயா > காசி - 3 நாட்கள் > ராமேஸ்வரம் உட்பட. ரூ.7>200/-
காசி - ராமேஸ்வர யாத்திரையை மேற்கொள்ள உடன் அனுகவும்.98840 68 001 > 98840 62 001
ஆன்மீக செய்திகளுக்கு :
www.aanmeegaula.blogspot.in , www.songsbyshanks.blogspot.in
www.pondysidhargal.blogspot.in , www.chennaisidhargal.blogspot.in ,
www.chennaishivatemples.blogspot.in
Monday, September 22, 2014
Saturday, March 8, 2014
மகளிர் தின வாழ்த்துக் கவிதை 2014
மகளிர் தின வாழ்த்துக் கவிதை 2014
(08.03.2014 5.25pm.)
பெண்களை
போற்றிடுவோம் - எந்நாளும்
பெண்களை
போற்றிடுவோம்
கண் இமையாய்
நம்மை காத்திட்ட தாயாய்
பெண்களை
போற்றிடுவோம்
உண்ணாதிருந்தே
உணவிடு வாளே
தூங்காதிருந்தே
தூங்கிடச் செய்வாள்
தாங்கியே துயரை
ஏங்கியே அழுவாள்
நீங்காதிருப்பாள்
நம் மனத்தோடே (பெண்களை . . .)
உடன் பிறந்தவளே
ஊக்கம் அளிப்பாள்
படும் துயர்
கண்டு பதறிடு வாளே
உடும்புப்
பிடியாய் உள்மனம் புகுந்தே
தடுத்தாட்கொண்டே தைரியம் அளிப்பாள் (பெண்களை . . .)
தோழியாய் இருந்தே
துணை நிற்பாளே
விழி பார்த்தவளே
வழி உரைத்திடுவாள்
சோழியாய் சிதறும்
மனதை மாற்றி
வழி காட்டிடுவாள்
வாழ்வில் வளர (பெண்களை . . .)
துணையாய்
வந்திடும் நிழல் போல் அவளே
மனைவியை வந்து
துணை நிற்பாளே
மனை
சிறந்திடவே தன மனை மறப்பாள்
துணையாய் வருவாள்
தூக்கத்தில் கூட (பெண்களை . . .)
(செந்தமிழ் தேன் மொழியாள்- மெட்டில் பாடிப் பார்க்கவும்)
-தேனுபுரீஸ்வர
தாசன் இல. சங்கர்.
Subscribe to:
Posts (Atom)